Kindle 端末は必要ありません。無料 Kindle アプリのいずれかをダウンロードすると、スマートフォン、タブレットPCで Kindle 本をお読みいただけます。

  • Apple
  • Android
  • Windows Phone
  • Android

無料アプリを入手するには、Eメールアドレスを入力してください。

Kindle 価格: ¥ 250
Kindle Unlimitedのロゴ
100万冊以上を読み放題でお読みいただけます。 詳細はこちら
読み放題で読む
または

これらのプロモーションはこの商品に適用されます:

Kindle または他の端末に配信

Kindle または他の端末に配信

Kindle App Ad
[Vimaladhitha Maamallan, விமலாதித்த மாமல்லன்]のவெசா - சுரா மோதல்: கண்ணன் விட்ட வக்கீல் நோட்டீஸ்: VeSa - SuRa Mothal: Kannan vitta vakkeel notice (Tamil Edition)

著者をフォローする

何か問題が発生しました。後で再度リクエストしてください。


வெசா - சுரா மோதல்: கண்ணன் விட்ட வக்கீல் நோட்டீஸ்: VeSa - SuRa Mothal: Kannan vitta vakkeel notice (Tamil Edition) Kindle版


その他()の形式およびエディションを表示する 他のフォーマットおよびエディションを非表示にする
価格
新品 中古品
Kindle版
¥ 250
【買取サービス】 Amazonアカウントを使用して簡単お申し込み。売りたいと思った時に、宅配買取もしくは出張買取を選択してご利用いただけます。 今すぐチェック。


商品の説明

内容紹介

வெசா - சுரா மோதல்: பின்னணி

வெங்கட் சாமிநாதன் சுந்தர ராமசாமி இருவரும் தமிழின் முக்கியமான இலக்கிய முகங்கள். நெடுநாளைய நண்பர்கள். வெங்கட் சாமிநாதன் சமரசமற்ற விமர்சனத்துக்கும் கடுமையான மொழியில் எழுதப்படும் கட்டுரைகளுக்கும் பெயர்பெற்றவர். சுந்தர ராமசாமி தர்க்கபூர்வமான வாதங்களுக்கும் மொழி வீச்சிற்கும் பெயர்பெற்றவர். இருவருமே, சிறுபத்திரிகை வட்டத்துக்குள் எண்ணிறைந்த வாசகர்களை விசிறிகளாகக் கொண்டவர்கள். இருவருமே முதியவர்கள். இருவருமே இன்று நம்மிடையே இல்லை.

2004ஆம் ஆண்டு வெங்கட் சாமிநாதனுக்கு கண்டா நாட்டிலிருந்து இயல் விருது வழங்கப்படுகிறது. வாழ்நாள் முழுக்க வெங்கட் சாமிநாதன் எந்த விருதுமே வாங்கியவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விருது அறிவிப்பு தெரியவந்ததுமே, சுந்தர ராமசாமியும் அவரது துணைவியாரும் நாகர்கோவிலிலிருந்து, சென்னையிலிருக்கும் வெங்கட் சாமிநாதனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

விருது வாங்கிக்கொண்டு வந்தபிறகு, காலச்சுவடு இதழில், வெங்கட் சாமிநாதன் இயல் விருது வாங்கத் தகுதியானவரில்லை என்கிற நுஃமானின் கடிதம் பெட்டிச் செய்தியாக வெளியாகிறது.

சுந்தர ராமசாமி தனிப்பட வாழ்த்திவிட்டு, அவர் தொடங்கிய, அவர் மகன் நடத்தும் பத்திரிகையிலேயே இப்படி ஒரு செய்தியும் வெளிவருவதை வெங்கட் சாமிநாதனால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவர் கொந்தளித்து, அமுதசுரபி பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதைத் திண்ணை இதழில் வெளியிடவும் செய்கிறார்.

இதற்கு மறுப்பாக சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையை எழுதுகிறார்.

இதற்கு எதிர்வினையாக வெங்கட்சாமிநாதன் தமது தரப்பை முன்வைத்து ஒரு கட்டுரையை வெளியிடுகிறார்.

வெங்கட் சாமிநாதன் எழுதிய முதல் கட்டுரைக்கு சுந்தர ராமசாமி மறுப்பு எழுதிய பின்பும், காலச்சுவடு மற்றும் தம் தந்தை சுந்தர ராமசாமியின் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கிவிட்டதாகவும் அதற்கு மன்னிப்புக் கோரும்படியும் இல்லையேல் இபிகோ பிரிவு 500ன் கீழ் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் காலச்சுவடு கண்ணன், வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார்.

தமது தள்ளாத வயதில் வழக்காட அலைய முடியாது என்பதாலும் இலக்கிய பிரச்சனைக்கு, சட்டரீதியாகத் தம்மால் போராட முடியாது என்றும் அதனால் மன்னிப்புக் கேட்பதாகவும் வக்கீல் நோட்டீஸுக்கு பதில் கூறுகிறார் வெங்கட் சாமிநாதன்.

இவையனைத்தும் திண்ணை இணைய இதழில் இருக்கின்றன.

登録情報

  • フォーマット: Kindle版
  • ファイルサイズ: 4405 KB
  • 紙の本の長さ: 57 ページ
  • 販売: Amazon Services International, Inc.
  • 言語: タミール語
  • ASIN: B07C1T7SW1
  • Word Wise: 有効にされていません
  • おすすめ度: この商品の最初のレビューを書き込んでください。
  • さらに安い価格について知らせる


まだカスタマーレビューはありません


この商品をレビュー

他のお客様にも意見を伝えましょう

click to open popover

注文した商品はどこ?

配送と返品について

ヘルプデスク